வியாழன், 1 ஜூலை, 2010

நிமிர்ந்தெழுந்த வரலாறு


வரலாறு மனிதர்களைப் பிறப்பித்துக்கொண்டேயிருக்கின்றது.

ஆனால்

சில மனிதர்கள்தான் வரலாற்றைப் படைக்கப்

பிறப்பெடுக்கின்றார்கள்.

‘பிரபாகரன்' என்பது தனிமனிதனின் பெயர் அன்று.

அது ஒரு வரலாற்றின் பெயர்:

அந்த மனிதரே படைக்கின்ற வரலாற்றின் பெயர்.

தமிழ் தேசிய இனத்தின் -

இன்றைய கால வரலாற்றினதும்

எதிர்கால வரலாற்றினதும் பெயர்.

‘பிரபாகரன்' என்றால்

அடிமை மனோபாவத்திற்குட் புதைந்துபோய்க் கிடந்த தமிழினம்

கௌரவமும் கர்வமும் மிக்க இனமாக நிமிர்ந்தெழுந்த வரலாறு!

வரலாறு என்பது வளர்ந்தே செல்வது.

அது முடிவற்றது.

இல்லாமையற்றது.`

பிரபாகரன்' என்பது முதிர்ந்தே செல்வது -

அது அகவையற்றது:

முதுமையற்றது.

மூல விதையென உன்னையே இட்டு - தமிழினத்தின்

வீர வரலாறென உருவெடுக்கும் தலைவா!

கோல அழகென உயர்வோடு வாழ்வாய் -

தமிழீழத்தின்

,நிழலாக - பலமாக -

கம்பீரமாக!

உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

World Tamil Coordinating Committee

ஐக்கிய அமெரிக்காthe united staates america

மையப்பணிமனை

நியூயோர்க்

20.11.2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக